மின்னோட்டவியல் மின்னூட்டம் | Electrodynamics – Electric Current
அணு மின்னூட்டம்: அணுக்கருவிற்குள் நேர் மின்னூட்டம் கொண்ட புரோட்டானும் மின்சுமையற்ற நியுட்ரானும் உள்ளது. அணுக்கருவைச் சுற்றி எதிர் மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன. தனித்துக் காணப்படும் ஒரு துகளின் மின்னூட்டமானது சிறும மின்னூட்டம் (6) எனக் குறிப்பிடப்படுகிறது. இதன் மதிப்பு = 1.602-10 கூலூம் 1 கூலும் என்பது 6.10″ ன்மின்னூட்டத்திற்கு சமம். மின்துகள்களின் இடமாற்றம் 1. உராய்வு மூலம் இடமாற்றம் 2. கடத்துதல் மூலம் இடமாற்றம் 3. மின்தூண்டல் மூலம் இடமாற்றம் 1. உராய்வு … Read more