திசுக்களின் அமைப்பு தாவர உள்ளமைப்பியல் | Structure of Tissues – Plant Anatomy
இவரே உள்ளமைப்பியலின் தந்தை என அழைக்கப்படுகிறார் திசுக்கள் உறுப்புகளாக உருவாகிறது. இந்த கருமுட்டையானது “மைட்டாசிஸ்” எனும் செல் பகுப்படைதல் நிகழ்ச்சியின் மூலம் இரண்டாக பிளவுபெறுகிறது. இந்த செல் பகுப்படைதல் தொடர்ந்து நடைபெறுவதால் அதிக எண்ணிக்கையிரல் செல்கள் உற்பத்தியாகின்றன. கேத்தரின் ஈசா (1898-1997) இவரின் தனித்துவமான அறிவியல் அற்பணிப்புப் பணியை அங்கீகரித்து தேசிய அறிவியலுக்கான பதக்கத்தை 1989 – ல் அமெரிக்க வழங்கியது. தாவர திசுக்கள்: 1. ஆக்குத்திக 2. நிலையான திக 1. ஆக்குத்திசு: இதன் பொருள் … Read more