தாவர புற அமைப்பியல் full details 🌿 External Morphology of Plants – Full Details

புற அமைப்பியலை இருபெரும் பிரிவுகளின் கீழ் பயிலலாம்: 1.உடல்புற அமைப்பியல் இதில் வேரமைவு, தண்டமைவு ஆகியவை அடங்கும். 2. இனப்பெருக்க புற அமைப்பியல் அடங்கும். இதில் மலர், மஞ்சரி, கனி, விதை போன்றவை வாழிடம் (Habitat) 1. நீர்வாழ் தாவரங்கள். 2. இடைநிலை (அ) வளநிலத் தாவரங்கள். 3. வறண்ட நிலத் தாவரங்கள் 1. நீர்வாழ்த் தாவரங்கள் 1. தனித்து மிதக்கும் நீர்வாழ்த்தாவரங்கள்: வேருன்றி மிதக்கும் நீர்வாழ்த் தாவரங்கள்: அல்லி, தாமரை மூழ்கிய நீர்வாழ்த்தாவரங்கள் நீர்வாழ்த்தாவரங்களின் தகவமைப்புகள் … Read more