தாவரவியல் அறிவியல் பிரிவு Botany – A Branch of Science
ஆண்டுகளுக்கு முன்வு வாழ்ந்தவர். இவர் உருவாக்கிய தொகுப்பு இவர் இறந்து 2000 வருடங்களுக்குப் பிறகு பயன்பாட்டிற்கு வந்தது. இவர் அனைத்து உயிரினங்களையும் தாவரங்கள் அல்லது விலங்குகள் எனப் பிரித்தார். இவர் விலங்குகளை இரத்தம் உடைய விலங்குகள் மற்றும் இரத்தம் அற்ற விலங்குகள் எனப் பிரித்தார். சிறப்பியல்புகள்: வளர்நுனிகளை பெற்றுள்ளன. வரம்பற்ற வளர்ச்சி உடையவை. செல்கணிகங்கள் உண்டு. சென்ட்ரோசோம் இல்லை. உணவை திட நிலையில் எடுத்து கொள்ளும் – ஹோலோஃசோயிக் விலங்குகளின் சேமிப்பு உணவு – கிளைகோஜன், இனப்பெருக்கம் … Read more