தாவரங்களின் உணவூட்டம் | Plant Nutrition and Nutrient Absorption
தாவரங்களின் உணவூட்டம் இரண்டு வகைப்படும். 1. தற்சார்பு ஊட்டமுறை பிறசார்பு ஊட்டமுறை 1. தற்சார்பு ஊட்டமுறை: ஒளித்தற்சார்பு உயிரிகள் (எ.கா) அனைத்து பசுந்தாவரங்கள், சில பசும் கந்தக பாக்கரியா ஊதா கந்தக பாக்டீரியா. வேதித்தற்சார்பு உயிரிகள்: + அம்மோனியாவை ஆக்சிஜனேற்றம் செய்து நைட்ரைட்டாக மாற்றுகிறது (எ.கா) நைட்ரோசோமோனாஸ். வேதிச்சேர்க்கை பிற ஊட்ட உயிரிகள்: தொற்றுத் தாவரங்கள் ஒட்டுண்ணியாக இருப்பதில்லை. இவை ஆதார தாவரத்தை வாழிடமாக மட்டுமே பயன்படுத்துகின்றன. அவை 1. ஆகாய வேர்கள் 2. பற்றுவேர்கள். (எ.கா) … Read more