தமிழ்நாட்டுப் பொருளாதாரம் | The Economy of Tamil Nadu

தமிழ்நாட்டின் சிறப்பு: மண்டலங்களிடையே பெரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்கள் ஏனைய பகுதிகளை விட சிறப்பாக உள்ளன தமிழ்நாட்டின் சுகாதாரக் குறியீடு: எடுத்துக்காட்டாக பெரும்பான்மை மக்களுக்குப் பரவலாக்கப்பட்டுள்ள பொது விநியோகத்திட்டம், மதிய உணவுத் திட்டம், பொது சுகாதாரக் கட்டமைப்பு போன்றவற்றின் மூலம் நலத்தை மேம்படுத்துவதை இங்கு உதாரணமாக குறிப்பிடலாம். தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் 1. நீர்வளம் 2. கனிம வளங்கள். ஏற்காடு பாக்ஸைட், கஞ்சமலை -இரும்புதாது சுரங்கமும் அமைந்துள்ளன. 3. மக்கள்தொகை தனித்த தேசிய … Read more