செல் உயிரியல் அமைப்பு Cell Biology Structure
அதன் அடிப்படையில் 1665 ம் ஆண்டு மைக்ரோகிராபியா என்ற நூலினை வெளியிட்டார். அதில் முதன் முதலில் செல் என்ற சொல்லினைப் பயன்படுத்தி திசுக்களின் அமைப்பினை விளக்கினார். செல் -> மூலக்கூறு திசு உறுப்பு -உயிரினங்கள் 1. அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவை. 2. ஏற்கனவே உள்ள செல்களில் இருந்து புதிய செல்கள் தோன்றுகின்றன. 3. செல் மரபியல் தகவல்களைக் கொண்டுள்ளது. சந்ததிகளுக்குக் கடத்தப்படுகிறது. இவை பெற்றோரிடமிருந்து 4. அனைத்து வளர்சிதை மாற்ற வினைகளும் செல்லுக்குள்ளே நடைபெறுகிறது. செல்கொள்கையின் … Read more