சூழ்நிலை மண்டலம் தாவரவியல்
உணவுச்சங்கிலி: புல்வெளியில் உணவுச் சங்கிலி நெல். – எலி – பாம்பு – கழுகு காடுகளில் உணவுச் சங்கிலி: புல் – மான் – புலி குளத்தில் உணவுச் சங்கிலி தாவர மிதவை உயிரி – பூச்சி – சிறிய மீன்- பெரிய மீன் – மனிதன். 3R முறை: 4R முறை Reduce – குறைத்தல் Reuse – மறுபயன்பாடு Recovery- மீட்டெடுத்தல் Recycle – மறுசுழற்சி படைப்பாக்க மறுபயன்பாடு: வன மகோற்சவம் காடுகளில் மரங்களைப் … Read more