ஒளியியல், ஒளி என்பது ஒரு வகை ஆற்றல் – Optics: Light is a form of energy
இயற்கை ஒளிமூலம் இதற்குக் காரணம் அவ்வகை உயிரினங்களில் ஏற்படும் வேதி மாற்றங்களே ஆகும். மின்மினிப்பூச்சி, ஜெல்லி மீன், சில ஆழ்கடல் தாவரங்கள் மற்றும் சில நுண்ணுயிர்கள் இயற்கையாகவே ஒளியை உமிழ்கின்றன. செயற்கை ஒளி மூலம் எரியும் மெழுகுவத்தி, சுடர் எரி விளக்கு. நியான் விளக்கு சோடியம் ஆவி விளக்கு செயற்கை ஒளிமூலங்களின் வகைகள் 1. வெப்ப ஒளி மூலங்கள் எடுத்துக்காட்டு: எரியும் மெழுகுவத்தி, வெண்சுடர் எரி விளக்கு 2. வாயுவிறக்க ஒளி மூலங்கள் எடுத்துக்காட்டு தியான் விளக்கு, … Read more