ஒலியியல் | Sound Science

ஒலி உருவாதல் ஒலி பரவுதல் ஒலி மூலத்திலிருந்து அதன் பாதிப்பு மட்டுமே இலக்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அலைகளின் வகைகள்: 1. மின்காந்த அலைகள் 2. இயந்திர அலைகள் மின்காந்த அலைகளுக்கு எடுத்து காட்டு: இயந்திர அலைகள் இரண்டு வகைப்படும் 1. குறுக்கலை (Transverse wave) (க.கா) ஒளி அலைகள் நீர் அலைகள் இழுத்துக்கட்டப்பட்ட கம்பியில் தோன்றும் அதிர்வுகள் 2. நெட்டலை இயக்கம் (Longitudind wave) ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும்போது நெருக்கமும் (இறுக்கம்) நெகிழ்வும் (தளர்வு உண்டாகிறது. … Read more