இந்திய பொருளாதாரம் நாட்டின் பொருளாதாரம் | Indian Economy – The Nation’s Economy

நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தின் அளவீடுகள்: 1. மனித வள மேம்பாட்டுக் குறியீடு உடல் மற்றும் பணம் சார்ந்த கோட்பாட்டை விவரிக்கிறது (HDI – Human Development Index) (அறிமுகம் -மஹப் உல் ஹாஸன், அமர்த்தியா குமார் சென்) 2 வாழ்க்கைத்தர குறியீடு-உடல் சார்ந்த கோட்பாட்டை விவரிக்கிறது. (PQLI – Physical Quality of life Index) (-14 Κοπίο) 3. மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியீடு(GNHI Gross National Happy Index) (அறிமுகம்-ஜிக்மே சிங்யே-வாங்சுக்) மொத்த நாட்டு … Read more