இந்திய இயற்கையமைப்பு | The Natural Landscape of India

வடபெரும் சமவெளிகள் இவை இமயமலை மற்றும் விந்திய மலைகளிலுள்ள ஆறுகளின் படியவைத்தல் செயல்முறைகளால் உருவாக்கப்பட்டுள்ளன. இவை பாகர் -கரடுமுரடான படிவுகள் தராய் – சதுப்பு படிவுகள் பாங்கர் – பழைய வண்டல் படிவுகள் காடர் – புதிய வண்டல் படிவுகளை கொண்டுள்ளன. வடபெரும் சமவெளி படிவுகளின் முக்கிய பண்புகள்: பாபர் சமவெளி தராய் மண்டலம் பாங்கர் சமவெளி காதர் சமவெளி (அ) பெட் நிலம் டெல்டா சமவெளி வட இந்திய சமவெளியினை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம் ராஜஸ்தான் … Read more