மின்னோட்டவியல் மின்னூட்டம் | Electrodynamics – Electric Current

அணு மின்னூட்டம்: அணுக்கருவிற்குள் நேர் மின்னூட்டம் கொண்ட புரோட்டானும் மின்சுமையற்ற நியுட்ரானும் உள்ளது. அணுக்கருவைச் சுற்றி எதிர் மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன. தனித்துக் காணப்படும் ஒரு துகளின் மின்னூட்டமானது சிறும மின்னூட்டம் (6) எனக் குறிப்பிடப்படுகிறது. இதன் மதிப்பு = 1.602-10 கூலூம் 1 கூலும் என்பது 6.10″ ன்மின்னூட்டத்திற்கு சமம். மின்துகள்களின் இடமாற்றம் 1. உராய்வு மூலம் இடமாற்றம் 2. கடத்துதல் மூலம் இடமாற்றம் 3. மின்தூண்டல் மூலம் இடமாற்றம் 1. உராய்வு … Read more

திசுக்களின் அமைப்பு தாவர உள்ளமைப்பியல் | Structure of Tissues – Plant Anatomy

இவரே உள்ளமைப்பியலின் தந்தை என அழைக்கப்படுகிறார் திசுக்கள் உறுப்புகளாக உருவாகிறது. இந்த கருமுட்டையானது “மைட்டாசிஸ்” எனும் செல் பகுப்படைதல் நிகழ்ச்சியின் மூலம் இரண்டாக பிளவுபெறுகிறது. இந்த செல் பகுப்படைதல் தொடர்ந்து நடைபெறுவதால் அதிக எண்ணிக்கையிரல் செல்கள் உற்பத்தியாகின்றன. கேத்தரின் ஈசா (1898-1997) இவரின் தனித்துவமான அறிவியல் அற்பணிப்புப் பணியை அங்கீகரித்து தேசிய அறிவியலுக்கான பதக்கத்தை 1989 – ல் அமெரிக்க வழங்கியது. தாவர திசுக்கள்: 1. ஆக்குத்திக 2. நிலையான திக 1. ஆக்குத்திசு: இதன் பொருள் … Read more

டெல்லி சுல்தானியம் full Notes -Delhi Sultanate

1) அடிமை வம்சம் (மாக்லுக்) கி.பி. 1206-1290 21 கில்ஜி வம்சம் கி.பி 1200 – 1320 3) துக்ளக் வம்சம்  கி. பி 1320-1414 4) சையது வம்சம் கி.மி. 1414 – 1451 5. லோடி வம்சம் – 1451-1526 அடிமைசம்: குத்புதீன் ஐபெக் (கி.மி. 1200 1210) சமரச கொள்கை கட்டிடங்கள் குதுப்மினார்: வரி விதிப்பு: ஆனால் 17-ஆம் நூற்றாண்டில் ஜிசியா வரியை ஒளரங்கசீப் மீண்டும் கொண்டு வந்தார். ஆட்சி முறை ஆரம் … Read more

விசை,அழுத்தம், இயக்கம் -Force, Pressure, and Motion – Basic Concepts

விசை விசையின் SI அலகு நியூட்டன் நியூட்டன் தேவைப்படும் விசையின் அளவு 1நியூட்டன் ஆகும். 1நியூட்டன் 1கிகி நீ/வி’ டைன் டைன் = 1கி செமீ/வி’ 1நியூட்டன் = 10″ டைன் ஓரலகு விசை ஈர்ப்பியல் அலகு விசை CGS அலகு முறை கிராம் விசை ஆகும் 1gf = 980 இது நியூட்டன் என்ற அலகினால் அளவிடப்படுகிறது. விசையின் வேறு சில அலகுகள டைன், Kg விசை, பவுண்ட் விசை விசையின் வகைகள்: 1) தொடுதல் … Read more

பொருளாதாரம் அறிமுகம் | An Introduction to Economics

அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய மக்கள் அங்காயிலிருந்து வாங்கிப் பயன்படுத்தும் பொருட்கள் நுகர்வோர் பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன. 1. உற்பத்தி 2. நுகர்ச்சி 3. பகிர்வு 4. பகிர்மானம் சேமிப்பு என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்குச் செலவு செய்தது போக, எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும். தொழில்கள் மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 1. முதல்நிலைத் தொழில்கள்: (எ.கா) வேளாண்மை, கால்நடைகள் வளர்த்தல், மீன் பிடித்தல், கனிமங்கள். தாதுபொருட்கள் போன்ற மூலப்பொருள்கள் சேகரித்தல், மரம் வெட்டுதல். … Read more

இந்திய ஆறுகள் | Rivers of India

1. இமயமலையில் தோன்றும் ஆறுகள் – சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா 2. தீபகற்ப ஆறுகள் – மகாநதி, கோதவரி, கிருஷ்ணா, காவிரி, நர்மதை, தபதி இமயமலையில் தோன்றும் ஆறுகள் சிந்து கங்கை பீகாரின் துயரம் -கோசி வங்கத்தின் துயரம் தாமோதர் அலகாபாத் வாரணாசி (காசி) கான்பூர் பாட்னா பிரம்மபுத்திரா இந்தியாவில் பாயும் பரப்பு 1.94,413 ச.கி.மீ ஆகும். யமுனை சாம்பல் கோசி தாமோதர் தீபகற்ப இந்திய ஆறுகள் 1) கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள் 2) மேற்கு … Read more

இந்தியாவின் அமைவிடம் Geographical Position of India

மேற்கு – பாகிஸ்தான் வட மேற்கு – ஆப்கானிஸ்தான் கிழக்கு – வங்காளதேசம், மியான்மர் வட கிழக்கு – நேபாளம், பூடான், சீனா நீர் எல்லை தென்கிழக்கு – ஸ்ரீலங்கா மேற்கு – மாலத்தீவு இந்தியாவின் பரவல் வடக்கு – மித வெப்ப மண்டலம் தெற்கு – வெப்ப மண்டலம் 1 தீர்க்க கோட்டை கடக்க ஆகும் நேரம் 4 நிமிடம் இந்த இரண்டு பகுதிகளுக்கும் உள்ள தல நேர வேறுபாடு -29.18 4 நிமிடம் =1 … Read more

வங்கியியல் வளர்ச்சி Notes Banking Growth

வங்கி இந்திய வங்கிகளின் வரலாறு: மூன்று பிரிசிடென்சி வங்கிகள்: 1. (Bank Of Bengal) -1809 2. (του (Bank of Bombay)-18-40 3. Glerodromeat stil (Barik of Madras) -1843 வணிக வங்கிகள்: வணிக வங்கியின் இரண்டாம் நிலை பணிகள்: 1. காசோலைகளை பணமாக்குதல் 2. வருமானத்தை பெறுதல் 3. செலவுகளை செலுத்துகிறது. 4. பாதுகாப்பு பெட்டக வசதி 5. பயணக் காசோலைகளை வழங்குதல். 6. அந்நியச் செலாவணியைக் கையாளுதல், 7. கடன் உறுதியளிப்பு … Read more

செல் உயிரியல் அமைப்பு Cell Biology Structure

அதன் அடிப்படையில் 1665 ம் ஆண்டு மைக்ரோகிராபியா என்ற நூலினை வெளியிட்டார். அதில் முதன் முதலில் செல் என்ற சொல்லினைப் பயன்படுத்தி திசுக்களின் அமைப்பினை விளக்கினார். செல் -> மூலக்கூறு திசு உறுப்பு -உயிரினங்கள் 1. அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவை. 2. ஏற்கனவே உள்ள செல்களில் இருந்து புதிய செல்கள் தோன்றுகின்றன. 3. செல் மரபியல் தகவல்களைக் கொண்டுள்ளது. சந்ததிகளுக்குக் கடத்தப்படுகிறது. இவை பெற்றோரிடமிருந்து 4. அனைத்து வளர்சிதை மாற்ற வினைகளும் செல்லுக்குள்ளே நடைபெறுகிறது. செல்கொள்கையின் … Read more

மத்தியஅரசு Part 3 Tnpsc Notes | Central Government Part 3

மூன்றாம் பாலின நபர்கள் உரிமைகள் மசோதா – 2014 ARTICLE-107 ARTICLE-110 ARTICLE-111 ARTICLE-117 சாதாரண மசோதா (Art (Art 107) நிலை 1 மசோதாவை அறிமுகப்படுத்தும் உறுப்பினர் அல்லது அமைச்சர் நோக்கங்களை எடுத்துரைப்பார். நிலை 2 மசோதாவின் ஒவ்வொரு பிரிவு குறித்தும் விவாதம் நடைபெற்று திருத்தம் மேற்கொள்ளப்படும். நிலை 3 மசோதா மீது விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடத்தப் பெறும். இந்த நிலையில். திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது. நிலை 4 மசோதாக்கள் சட்டமாகும் வழிமுறை வழிமுறை 1 … Read more