அளவியல் பற்றிய முழு தகவல் – All About Metrology

அறிவியல் மனப்பான்மையையும், மனித நேயத்தையும், சீர்த்திருத்தத்தையும், ஆய்வு மனப்பான்மையையும் போற்றி வளர்ப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும் என்று கூறப்பட்டு உள்ளது. இதுவே நமது அறிவியல் கல்வியின் நோக்கமாகும். அவற்றுள் சில பொதுவான முறைகள் பின்வருமாறு. 1. FPS முறை (நீளம் – அடி. நிறை – பவுண்ட் மற்றும் காலம் – வினாடி). 2. CGD முறை: (நீளம் – சென்டி மீட்டர். நிறை – கிராம் மற்றும் காலம் – வினாடி). 3. MKS … Read more

ஒளியியல், ஒளி என்பது ஒரு வகை ஆற்றல் – Optics: Light is a form of energy

இயற்கை ஒளிமூலம் இதற்குக் காரணம் அவ்வகை உயிரினங்களில் ஏற்படும் வேதி மாற்றங்களே ஆகும். மின்மினிப்பூச்சி, ஜெல்லி மீன், சில ஆழ்கடல் தாவரங்கள் மற்றும் சில நுண்ணுயிர்கள் இயற்கையாகவே ஒளியை உமிழ்கின்றன. செயற்கை ஒளி மூலம் எரியும் மெழுகுவத்தி, சுடர் எரி விளக்கு. நியான் விளக்கு சோடியம் ஆவி விளக்கு செயற்கை ஒளிமூலங்களின் வகைகள் 1. வெப்ப ஒளி மூலங்கள் எடுத்துக்காட்டு: எரியும் மெழுகுவத்தி, வெண்சுடர் எரி விளக்கு 2. வாயுவிறக்க ஒளி மூலங்கள் எடுத்துக்காட்டு தியான் விளக்கு, … Read more

ஒலியியல் | Sound Science

ஒலி உருவாதல் ஒலி பரவுதல் ஒலி மூலத்திலிருந்து அதன் பாதிப்பு மட்டுமே இலக்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அலைகளின் வகைகள்: 1. மின்காந்த அலைகள் 2. இயந்திர அலைகள் மின்காந்த அலைகளுக்கு எடுத்து காட்டு: இயந்திர அலைகள் இரண்டு வகைப்படும் 1. குறுக்கலை (Transverse wave) (க.கா) ஒளி அலைகள் நீர் அலைகள் இழுத்துக்கட்டப்பட்ட கம்பியில் தோன்றும் அதிர்வுகள் 2. நெட்டலை இயக்கம் (Longitudind wave) ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும்போது நெருக்கமும் (இறுக்கம்) நெகிழ்வும் (தளர்வு உண்டாகிறது. … Read more

மின்னோட்டவியல் மின்னூட்டம் | Electrodynamics – Electric Current

அணு மின்னூட்டம்: அணுக்கருவிற்குள் நேர் மின்னூட்டம் கொண்ட புரோட்டானும் மின்சுமையற்ற நியுட்ரானும் உள்ளது. அணுக்கருவைச் சுற்றி எதிர் மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன. தனித்துக் காணப்படும் ஒரு துகளின் மின்னூட்டமானது சிறும மின்னூட்டம் (6) எனக் குறிப்பிடப்படுகிறது. இதன் மதிப்பு = 1.602-10 கூலூம் 1 கூலும் என்பது 6.10″ ன்மின்னூட்டத்திற்கு சமம். மின்துகள்களின் இடமாற்றம் 1. உராய்வு மூலம் இடமாற்றம் 2. கடத்துதல் மூலம் இடமாற்றம் 3. மின்தூண்டல் மூலம் இடமாற்றம் 1. உராய்வு … Read more

விசை,அழுத்தம், இயக்கம் -Force, Pressure, and Motion – Basic Concepts

விசை விசையின் SI அலகு நியூட்டன் நியூட்டன் தேவைப்படும் விசையின் அளவு 1நியூட்டன் ஆகும். 1நியூட்டன் 1கிகி நீ/வி’ டைன் டைன் = 1கி செமீ/வி’ 1நியூட்டன் = 10″ டைன் ஓரலகு விசை ஈர்ப்பியல் அலகு விசை CGS அலகு முறை கிராம் விசை ஆகும் 1gf = 980 இது நியூட்டன் என்ற அலகினால் அளவிடப்படுகிறது. விசையின் வேறு சில அலகுகள டைன், Kg விசை, பவுண்ட் விசை விசையின் வகைகள்: 1) தொடுதல் … Read more

காந்தவியல் Tnpsc Notes

 *சுமார் 2500 வருடங்களுக்கு முன்னர் கிரேக்க நாட்டின் மெக்னீசியா (ஆசிய மைனர்) என்ற வஊரில் மேக்னஸ் என்ற சிறுவனால் காந்தங்கள் கண்டெடுக்கப்பட்டது. * கி.பி 1200 இல் காந்தத்தினை திசைக் காட்டியாகப் பயன்படுத்தி நீண்ட தூர கடல் பயணத்தினை செய்துள்ளனர். * காந்தர்கள் திசையினை அறியப் பயன்படுவதால் “வழிகாட்டும் கற்கள்” என்று அழைக்கப்படுகின்றன. * காந்தங்கள் மனிதர்களை ஈர்க்கக்கூடிய பொருட்களாக உள்ளன எனக் கூறியவர் – ஐன்ஸ்டீன் * காந்தவியல் எனும் அறிவியல் பிரிவு உருவாக காரணமானவர் … Read more

வெப்பவியல் full Notes

வெப்ப மூலங்கள்: வெப்பம் வெப்பநிலை: வெப்பப்பிரிவின் பயன்கள்: ஆய்வக வெப்பநிலைமானி: டிஜிட்டல் வெப்பநிலைமானி: பெரும சிறும வெப்பநிலைமானி: வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப்படும் அளவீடுகள்: 1. செல்சியஸ் அளவீட்டு முறை: 2. பாரன்ஹீட் அளவீட்டு முறை: 3. கெல்வின் அளவீட்டு முறை: குறிப்பு: 329.85 கெல்வின் 56.7o செல்சியஸ்  134.06 O F 178.45 கெல்வின் -94.7-C 138.46O F 1K -27215O C -457.87O F OK -273.15OC -459.67OF F=9C/5+32 K=C+273.15 C=K-273.15 வெப்ப ஆற்றலினால் ஏற்படும் … Read more