இந்திய தேசிய இயக்கம்

Share This:

இந்திய தேசிய இயக்கம்

  • 1857 ஆம் ஆண்டு தோன்றிய பெரும்புரட்சியின் மூலம் உருவானது இந்திய தேசிய இயக்கம்
  • 19ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் ஆங்கிலக் கல்வி பெற்ற இந்தியர்களின் புதிய சமூக வகுப்பினர் மத்தியில் தேசிய அரசியல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.
  • பல்வேறு பிரச்சாரங்கள் மூலமாக தேசம். தேசியம் மற்றும் பல்வேறு மக்களாட்சியின் உயர்ந்த இலட்சியங்கள் பற்றிய கருத்துக்களை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு விழிப்புமார்யை எற்படுத்தும் முக்கிய பணிவை இந்திய அறிளைர்கள் மேற்கொண்டனர்.
  • வட்டார மொழி மற்றும் ஆங்கில அச்சு ஊடகங்களின் வளர்ச்சி இது போன்ற கருத்துகளைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றியது.
  • எண்ணிக்கையில் அவர்கள் குறைவாக இருந்தாலும், தேசிய அளவிலான விர்சைக் கொண்டு அகில இந்தியா முழுவதும் தொடர்புகளை உருவாக்கும் திறன் பெற்றிருந்தன.

அவர்கள் வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அல்லது மருத்துவர்களாக பணியாற்றினார்கள்.

தேசிய இயக்கம் தோன்றுவதற்கான காரணங்கள்

1)ஆங்கில ஏகாதிபத்தியம்:

  • ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததன் மூலம் இந்தியா ஒரே நாடு என்ற எண்ணத்தை மக்களிடையே உருவாக்கினர்.

2)ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்பு:

  • ஐரோப்பிய நாடுகளுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக படித்த இந்தியர்களின் மொழியாக ஆங்கிலம் அமைந்தது.

மேலும் பத்தியர்கள் ஜெர்மனி, இத்தாலி நாடுகள் ஐக்கியமடைந்ததை கண்டு ஊக்கம் அடைந்தனர்

3) நாவீன தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வளர்ச்சியினால் தேசத்தலைவர்களின் கருத்துக்கள் மக்களுக்கு உடனடியா சென்றடைந்தன.

4) தேசியம் தோன்றவும், வளரவும் அச்சகமும், இந்திய பத்திரிக்கைகளும் மிக முக்கிய சக்திகளாக செயல்பட்டன.

உதா : இந்தியன் மிரர். பம்பாய் சமாட்சர் அமிர்த பலூர் பத்திரிகா இந்து, கேசரி, மராத்தி.

  • இந்தியர்களுக்கு உயர்பதவி அளிக்கும் பொருட்டு இயற்றப்பட்ட 1833, 1853 சாசன சட்டப்படி, இந்தியர்களுக்கு எந்தவித உயர்பதவியும் அளிக்கப்படவில்லை.
  • 1875 இறக்குமதியாகும் பருத்தி இழைத் துணிகளின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட வேண்டும் என ஜவுளி ஆலை உரிமையாளர்கள் இயக்கங்களை உருவாக்கினர்.
  • 1877 இல் அரசுப்பணிகள் இந்திய மயமாக்கப்பட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
  • 1878 ல் கொண்டுவரப்பட்ட தாய்மொழி பத்திரிக்கை தடைச் சட்டம், பிராந்திய மொழி சட்டம், ஆயுதச் சட்டம் போன்றவை இந்தியர்களிடையே தேசிய உணர்வுகளை அதிகப்படுத்தின.
  • 1883 ல் இயற்றப்பட்ட இல்பர்ட் மசோதாவிற்கு (சிப்பன் பிரபு) ஆதரவாக பல்வேறு கிளர்ச்சிகள் நடைபெற்றன.

ஆனால் இல்பரீட் மசோதாவில் இந்தியர்களுக்கு எந்தவித பலனும் எற்படவில்லை.

  • ஆனால் இப்போராட்டங்களும் கிளர்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே நடைபெற்றன.
  • தேசிய அளவிலான ஒரு அரசியல்சார் அமைப்பு உருவாக்கப்படாத நிலையில் இத்தகையப் போராட்டங்கள். கொள்கைகளை வடிவமைப்போர் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது ஆழமாக உணரப்பட்டது.

இவ்வுணர்தலில் இருந்து உதயமானதே இந்திய தேசிய காங்கிரஸ்.

  • இந்தியா ஒரே நாடு எனும் கருத்து அவ்வமைப்பின் பெயரில் பிரதிபலித்தது.
  • இவ்வமைப்பு தேசியவாதம் எனும் கருத்தையும் அறிமுகம் செய்தது. 
  • காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தை உருவாக்குவதே தொடக்ககால இந்திய தேசியவாதிகளின் பங்களிப்பாக இருந்தது.
  • இந்தியா பிரிட்டனின் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை அனுப்பும் நுடாக மாற்றம் பெற்றது.
  • தாதாபாய் நௌரோஜி, நீதிபதி ரானடே மற்றும் ரமேஷ் சந்திர தத் ஆகியோர் காலனி ஆட்சியின் பொருளாதாரம் (செல்வ சுரண்டல்) குறித்து விமர்சனம் செய்தனர்.

இந்தியாவின் ஆரம்பகால அரசியல் கழகங்கள்

  • பிரிட்டிஷ் இந்திய கழகம் -1851 வங்காளம்
  •  சென்னைவாசிகள் சங்கம் -1852 
  • பம்பாய் கழகம் – 1852 தாதாபாய் நௌரோஜி
  •  கிழக்கு இத்திய கழகம் – 1856  இலண்டன் 
  • கிழக்கித்திய அமைப்பு – 1866 
  • பூனா சர்வஜனிக் சபை -1870 
  • சென்னை மகாஜன சபை – 1884 
  • பம்பாம் மாகாண சங்கம் – 1885

இந்திய தேசிய காங்கிரஸ் (1885)

  • ஆலன் ஆக்டேவியன் ஹியூம் எனும் பணி நிறைவு பெற்ற இந்தியக் குடிமைப் பணி அதிகாரி தலைமையில் 1884 டிசம்பரில் இந்திய மக்களின் பிரச்சனைகளை விளைவதிக்க பிரம்மஞான சபையின் கூட்டம், சென்னையில் ரகுநாதரான் இல்லத்தில் நடைபெற்றது.
  • இக்கூட்டத்தில் அகிய இந்திய அளவில் செயல்படும் ஒரு அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக விவாதிக்கபடுகையில் இந்திய தேசிய காங்கிரசை உருவாக்குவது எனும் கருத்து உருவானது.
  • இந்தியனை ஒரே நாடாக ஒருங்கிணைப்பதே இந்திய தேசிய காங்கிரசின் இன்றியமையா நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
  • இந்தியர்கள் தங்கள் அனைவரும் ஒரு நாட்டின் குடிமக்கள் என உணர்ந்தால் மட்டுமே காலனியாட்சிக்கு எதிரானப் போராட்டங்கள் வெற்றி பெறுமென்பதை அவர்கள் நன்குணர்ந்தனர்.
  • இவ்வமைப்பு நூற்றுக்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட சிறிய அமைப்பாக இருந்தபோதிலும், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளின் பிரதிநிதித்துவத்துடன் அகில இத்தியப் பண்பைப் பெற்றிருந்தது.
  • பிரம்மஞான சபையின் விளைவே காங்கிரஸ் கட்சி எனக் கூறியவர் – அன்னிபெசன்ட் அம்மையார்.
  • ரஷ்ய படையெடுப்பு பற்றிய பயமே இந்தியாவில் காங்கிரஸ் கட்சி உடனடியாக அமைய காரணமாக இருந்தது.

ரஷ்ய படை யெடுப்புக்கு எதிராக ந்தியாவில் செயல்பட்ட இயக்கம் தொண்டர் படை இயக்கம்

  • 1885 ல் சென்னை, பம்பாய் கல்கத்தா ஆகிய மாகாணத்தை சேர்ந்த படித்த இந்தியர்களின் முயற்சியால், ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆலன் ஆக்டேவியன் அறியூம் என்பவரின் ஆலோசனை பேரில், இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.
  • முதியர்களின் நம்பிக்கை என்ற நூலில் இந்தியர்களின் இன்னல்களை கூறியவர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
  • ஆலன் ஆக்டேவியன் ஹியூம் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் வில்லியம் ஜெட்டன்பர்க்

இதில் கூறப்பட்டுள்ள கோட்பாடு – பாதுகாப்பு ஊடிதழ் கோட்பாடு (Safety Value Theory

  • ஆலன் ஆக்டேவியன் ஹியூமை காங்கிரஸின் தந்தை என கூறியவர் – W.C. பானர்ஜி
  • காங்கிரஸ் தோன்றுவதற்கான காரணகர்த்தா டஃப்ரின் பிரபு என்றவர் – லாலா லஜபதிராய்
  • காங்கிரஸின் கருத்துக் குழந்தை” “குானத் தந்தை” என அழைக்கப்படுபவர் டஃப்ரின் பிரபு
  • இந்திய தேசிய காங்கிரஸ் எனப் பெயரிட்டவர் தாதாபாய் நௌரோஜி (இந்திய தேசிய யூனியன்)
  • புனேவில் நடைபெற இருந்த INC யின் முதல் கூட்டம் அங்கு பரவிய காலராவினால் மும்பைக்கு மாற்றப்பட்டது.
  • 1885 டிசம்பர் 28ம் நாள் INC யின் முதல் கூட்டம் WC பானர்ஜி தலைமையில் மும்பையில் உள்ள கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருத கல்லூரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் செயலர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
  • INC யின் நீண்ட கால செயலர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (1906 வரை) 
  • 72 ஆங்கிலம் தெரிந்த இந்தியர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் முதல் தீர்மானத்தை கொண்டு வந்தார் – சி. சுப்ரமணிய ஐயர்

உதா: தாதாபாய் நௌரௌஜி. S.N பானர்ஜி, M.G. ரானடே, மதன்மோகள் மாளவியா கோகலே பெரோஷா மேத்தா.சி சுப்ரமணிய ஐயர்

  • INC கூட்டத்தில் கலந்து கொண்ட ஆங்கில அதிகாரிகள் சர் ஹென்றி காட்டன், சர் வில்லியம் வெட்டர்பர்ன்.
  • ஆரம்பகால காங்கிரஸ் கூட்டங்கள் ஆண்டு தமாஷாஆண்டு கொண்டாட்டம்” ‘மூன்று நாள் அதிசயம்” என விமர்சிக்கப்பட்டது.
  • 1901 கல்கத்தா காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட காந்தி, மூன்று நாட்கள் கூடிப் பின் தூங்கச் சென்றிடும் அமைப்பே காங்கிரஸ் என கூறினார்.
  • தேசிய ஒற்றுமை குறித்த உணர்வுகளை ஒருங்கிணைத்தல். பிரிட்டனுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளுதல், மனுக்களை கொடுத்தல். அதிகாரப் பகிர்வு ஆகிய வழிமுறைகளை காங்கிரஸ் பின்பற்றியது.

முக்கிய கோரிக்கைகள்

  • மாகாண மற்றும் மத்திய அளவில் சட்டமேலவைகளை உருவாக்குவது.
  • சட்டமேலவைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது
  • நிர்வாகத்துறையிலிருந்து நீதித்துறையைப் பிரிப்பது.
  • இராணுவச் செலவுகளைக் குறைப்பது
  • உள்நாட்டு வரிகளைக் குறைப்பது.
  • நீதிபதி மூலமாக விசாரணையை வரைவு செய்வது.
  • ஒரே நேரத்தில் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் ஆட்சிப்பணி தேர்வுகளை நடத்துவது.
  • காவல்துறை சீர்திருத்தங்கள்
  • வனச்சட்டத்தை மறுபரிசீலனை செய்தல்
  • இந்திய தொழிற்சாலைகள் மேம்பாடு,
  • முறையற்ற கட்டணங்கள், கலால் வரிகளை முடிவுக்குக் கொண்டு வருதல்
  • இந்தியர்களை உயர்பதவிகளில் நியமித்தல்
  • இலண்டனில் உள்ள இந்திய கவுன்சிலை கலைத்தல்
  • கல்வியைப் பரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • பத்திரிக்கைச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்
  • 1866 ல் சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையிலான இந்திய தேசிய பேரவை INC யுடன் இணைந்தது.
  • 1886 ம் ஆண்டு இரண்டாவது INC மாநாடு தாதாபாய் நௌரௌஜி தலைமையில் கல்கத்தாவில் நடைபெற்றது இம்மாநாட்டு உறுப்பினர்களுக்கு டஃப்ரின் பிரபு தேநீர் விருந்தளித்தார்.
  • 1887 ம் ஆண்டு மூன்றாவது INC மாநாடு பகருதீன் தியாப்ஜி (முதல் முஸ்லிம் தலைவர்) தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

இம்மாநாட்டின் போது சென்னை கவர்னர் கன்னிமார பிர

  • 1888 ம் ஆண்டு நான்காவது (INC மாநாடு ஜார்ஜ் யூல் (முதல் வெளிநாட்டு தலைவர்) தலைமையில் அலகாபாத்தில் நடைபெற்றது.
  • 1889 ல் ஆண்டு ஐந்தாவது INC மாநாடு வில்லியம் வெட்டன்பர்க் தலைமையில் பம்பாயில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் சார்லஸ் பிராடுலா என்ற ஆங்கில பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார்.

  • இந்தியாவில் வளர்ச்சி குறைவாக இருப்பதற்கும், வறுமை அதிகரிப்பதற்கும் பொருளாதாரச் சுரண்டவே முக்கிய காரணம் என ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் கூறினர்

எனவே தொழில்மயமாக்கல் நடைபெற வேண்டும் என்றனர்.

  • அரசாங்கத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கபட வேண்டும் என்பது இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய கோரிக்கை
  • விவசாயிகளின் துன்பநிலைக்கு காரணமான நிலவரியை குறைக்க வேண்டும் என்றனர்.

மேலும் ஜமீன்தாரர்களின் சுரண்டலில் இருந்து விவசாமிகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தியது.

  • இறக்குமதி செய்யப்படும் பண்டங்கள் மீது அதிக வரி விதிக்கும்படி காங்கிரஸ் வலியுறுத்தியது.
  • 1885 ல் INC உருவாக்கப்படும் போது உறுப்பினர்களில் மூன்றில் தூண்டு பங்கு பத்திரிக்கையாளர்களாக இருந்தனர்.

இவர்கள் பத்திரிக்கை மூலமாக விடுதலை உணர்வை ஊட்டினர்.

  • 1890 களின் பிற்பகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசிற்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றின.
  • இந்திய தேசிய காங்கிரஸின் வரலாற்றை இரண்ட முக்கிய நிலைகளாக பிரிக்கலாம்.

தீவிர தேசியவாதம்

  • தொடக்க்கால இந்திய தேசியவாதிகளின் மிதவாத கோரிக்கைகள் தொடர்பான ஆங்கிலேயர்களின் அணுகுமுறை குறிப்பிடத்தக்க அளவில் மாறவில்லை என்பதால் மித தேசியவாத தலைவர்களின் திட்டங்கள் தோல்வி கண்டன.
  • “தீவிர தேசியவாதிகள்” என்று அழைக்கப்பட்ட தலைவர்களின் குழுவால் இவர்கள் விமர்சிக்கப்பட்டனர்.
  • மனுக்கள் மற்றும் கோரிக்கைகள் கொடுப்பதை விட உய உதவியில் அதிக கவனம் செலுத்தினார்.

1) காந்திக்கு முந்தைய காலம் கிபி 1885 முதல் 1919

  1. மிதவாதிகள் காலம் 1885-1905 வரை
  1. தீவிரவாதிகள் காலம் 1905 – 1919 வரை

2) காந்தியக் காலம் கி.பி 1920-1947 வரை

மிதவாதிகள் காலம் (1885-1905)

முக்கிய தலைவர்கள்

  • கோபால கிருஷ்ண கோகலே
  • தாதாபாய் நௌரோஜி
  • S.N. பானர்ஜி
  • W.C பானர்ஜி [உமேஷ் சந்திர பானர்ஜி)
  • பெரோஷா மேத்தா
  • M.G. ரானடே
  • காங்கிரசின் இத்தலைவர்கள் அரசியல் சட்டம் அனுமதித்த வழிகளான மனுகொடுப்பது மன்றாடுவது. விண்ணப்பம் செய்வது போன்ற முறைகளை மேற்கொண்டதால் “மிதவாத தேசியவாதிகள்” என்னும் புனைப் பெயரைப் பெற்றனர்.

கோபால கிருஷ்ண கோகலே

  • மகாராஷ்டிராவின் கோல்ஹாபூரில் 1866 ல் பிறந்தார்.
  • 1902 மார்ச் 26 ல் வரவு செலவு பேரூரையை (Budjet) நிகழ்த்தினார்.
  • பிரதிநிதித்துவம் இல்லையெனில் வரிவிதிப்பு இல்லை எனக்கூறினார்.
  • இந்தியாவின் வைரம், மகாராஷ்டிரத்தின் அணிகலன், உழைப்பாளிகளின் இளவரசர் கோகலே எனக் கூறியவர் – திலகர்
  • 1908 இல் இந்திய பணியாளர் சங்கத்தை தோற்றுவித்தார்.

நாட்டிற்கு தொண்டு செய்ய இந்தியர்களுக்கு பயிற்சி அளிப்பதே இச்சங்கத்தின் நோக்கம்

  • கர்ஸன் பிரபுவை முகலாய மன்னர் ஒளரங்கச் சீப்போடு ஒப்பிட்டு பேசினார்.
  • நாங்கள் பிச்சைக்காரர்களல்லர். எங்கள் கட்சி இரந்து உயிர்வாழும் கட்சியன்று. நாங்கள் மக்களின் தூதுவர்கள் எனக் கூறியவர் – கோகலே
  • காந்தியின் குரு – கோகலே
  • 1912 ம் ஆண்டு காந்தியின் அழைப்பை ஏற்று தென் ஆப்பிரிக்கா சென்று இந்தியர்களுக்காக போராடினார்.

தாதாபாய் நௌரோஜி

  • சிறப்பு பெயர் –  இந்தியாவின் முதுபெரும் கிழவர் இந்தியாவின் பெருமைக்குரிய பெரியவர்
  • பிறந்த ஊர் – மகாராஷ்டிரா
  • பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் பொதுமக்கள் அவையில் உறுப்பினரான முதல் இந்தியர் (1892)
  • இந்தியாவிற்கான அதிகாரபூர்வமற்ற தூதராக இங்கிலாந்தில் கருதப்பட்டவர்.
  • கிழக்கிந்திய கழகம் (1866), இலண்டன் இந்திய சங்கம் (1865) ஆகிய அமைப்புகளை ஏற்படுத்தி ஆங்கிலேயர்களிடையே இந்திய கோரிக்கைகளை பற்றி பிரச்சாரம் செய்தார்.
  • இத்தியாவின் குரல் (Voice of India) உண்மை விளம்பி (Truth Teller) ராஸ்த் கோப்தார் ஆகிய பத்திரிக்ளை நடத்தினார்.
  • 1886. 1893.1906 என மூன்று முறை INC தலைவராக இருத்தார்.
  • மக்களுக்காகவே ஆட்சியாளர்கள், ஆட்சியாளர்களுக்காக மக்கள் இல்லை எனக் கூறினார்.
  • 1867 ல் வடிகால் கொள்கையை (Drain Theory) வெளியிட்டார்.
  • இந்தியாமின் வறுமையும், பிரிட்டிஷின் தன்மையற்ற ஆட்சியும் என்ற நூலை 1901 வெளியிட்டார் (Poverty and Unbritish Rule in India) இந்த புத்தகமே தத்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் செய்த முக்கியப் பங்களிப்பாகும்.

இந்த நூலில் செல்வ சுரண்டல் கோட்பாட்டை விளக்கியுள்ளார்.

  • எந்த நாடாக இருந்தாலும் வசூலிக்கப்பட்ட வரியை அந்நாட்டு மக்களின் நல்வாழ்விற்காகவே செலவழிக்க வேண்டும். ஆனால் பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேயர் வசூலிக்கும் வரி இங்கிலாந்தின் நலனுக்காகச் செலவு செய்யப்படுகிறது எனக் கூறினார்.
  • 1870 களில் பம்பாய் மாநகராட்சிக் கழகத்திற்கும், நகரசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1835 முதல் 1872 வரை ஒய்வொரு ஆண்டும் சராசரியாக 13 மில்லியன் பவுண்டு மதிப்புடைய பொருட்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், ஆனால் அந்த அளவிற்கான பணம் இந்தியா வந்து சேரவில்லை எனவும் கூறினார்.

சுரேந்திரநாத் பானர்ஜி

  • 1863 ல் ICS தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இத்தியர் – சத்யேந்திரநாத் தாகூர். 

இவர் இரவீந்திரநாத் தாகூரின் மூத்த சகோதரர்.

  • 1869 ல் சுரேந்திரநாத் பானர்ஜி, ரமேஷ் சந்திர தத். பிகாரி லால் குப்தா ஆகிய மூன்று ICS தேர்வில் வெற்றி பெற்றனர்.
  • சிறப்பு பெயர் –  இந்தியாவின் பர்சு எங்காள அமைதியின் மையின் தந்தை
  • 1876 ல் அரசியல் சீர்திருத்தங்கள் கோரி போராடுவதற்காக இந்தியத் கழகத்தை நிறுவினார் (கல்கத்தா)
  • 1883 ல் இவரால் உருவாக்கப இந்திய தேசிய பேரவை 1886 ல் INC யுடன் இணைக்கப்பட்டது.
  • பெங்காலி எனும் பத்திரிக்கையின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

W.C. பானர்ஜி

  • எழுதிய நூல் – நத்திய அரசியல்
  • பாதுகாப்பு ஊடிதழ் கோட்பாடு (Safety Valve Theory) பற்றி கூறியுள்ளார்.

பெரோஷா மேத்தா

  • காங்கிரஸ் மிதவாத மேதை
  • தாதாபாய் நொரோஜியின் சீடர்.
  • மிதவாதிகளின் கோரிக்கைகள் அரசியல் பிச்சை போல் உள்ளது என காங்கிரஸின் இளைய தலைமுறையினர் கூறினர்.
  • மிதவாதிகள் காலத்தில் நிறைவேற்றப்பட்ட காங்கிரஸின் ஒரே முக்கிய கோரிக்கை 1892 கவுன்சில் சட்டம்.

இதன் மூலம் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.

  • காங்கிரஸ் கட்சியை டஃப்ரின் பிரபு பின்னாளில் அரசு துரோக அமைப்பு என கண்டித்தார்.
  • கர்சன் பிரபு காங்கிரஸ் கட்சியை தள்ளாடி கொண்டிருக்கும் அசுத்தமான அமைப்பு எனக் கூறினர்.

தீவிரவாதிகள் காலம்

     முக்கிய தலைவர்கள்

  • பால கங்காதர திலகர்
  • வாலா லஜபதி ராய்
  • பிபின் சந்திர பால்
  • அரவிந்த கோஷ்
  • மேற்கண்ட தலைவர்கள் வெறுமனே மனுக்கள் எழுதுவது. மன்றாடிக் கேட்டுக்கொள்வது, விண்ணப்பம் செய்வது போன்ற அணுகு முறைகளுக்கு மாற்றாகத் தீவிரமான அணுகுமுறைகளைப் பரிந்துரைத்தனர்.
  • இத்தன்மையுடையவர்கள் மிதவாத தேசியவாதிகளுக்கு நேரெதிராக தீவிர தேசியவாதிகள் என்று அழைக்கப்பட்டனர்.

பாலகங்காதர திலகர் (லோக்மான்யா)

  • இந்திய எழுச்சியின் தந்தை என ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டவர்.
  • 1881 ல் மராத்தா (ஆங்கிலம்) கேசரி (மராத்தி) ஆகிய பத்திரிக்கை மூலம் சுதந்திர கருத்துக்களை பரப்பினார்.
  • 1893 ல் கணபதி விழா. 1895 சிவாஜி விழா ஆகியவற்றின் மூலம் மக்களின் தேசிய உணர்வைத் தூண்டினார்
  • ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக நாடுதழுவிய எதிர்ப்பிற்கு அழைப்பு விடுத்தால் 1897 ஜூலை 27 இல் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124A வின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.
  • திலகரின் கைதை. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடக்குமுறை தற்கொலைக்குச் சமமானது என்றவர் – தாதாபாய் நௌரோஜி
  • சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என 1897 ஆம் ஆண்டு கூறினார்
  • 1908 ல் மாண்ட்யே (மியான்மர்) சிறைக்கு அனுப்பப்பட்ட போது அச்சிறையிலிருந்து கீதா ரகசியம் என்ற நூலை எழுதினார்
  • ரிக் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு ஓரியன் என்ற நூலை எழுதினார்.
  • அரசியல் உரிமைகளை போராடித்தான் பெற வேண்டும் என கூறினார்.
  • 1920 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்கு திலகர் தலைமை தாங்குவதாக இருந்தது. அதற்கு முன் அவர் இயற்கை எய்தினார்.
  • இந்திய வரலாற்றில் முதன் முறையாக காலனி அரசின் அடக்குமுறை கொள்கைகளுக்கும். சட்டங்களுக்கும் எதிராக, பொதுமக்கள் கருத்தை உருவாக்குவதில் பத்திரிக்கைகள் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டன.
  • தேசிய இயக்கத்தில் மத்தியதர வகுப்பினரும் விவசாயிகளும், கைவினைஞர்களும் தொழிலாளர்களும் மிக முக்கியமான பங்கினை வகிக்க முடியுமென பால கங்காதர நிலகர் உறுதியாக நம்பினார்.

காலனிய அரசின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை இவர்களிடம் பரப்புவதற்கு அவர் பத்திரிகைகளைப் பயன்படுத்தினார்.

  • கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் ஆகிய இரு உரிமைக இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியக் கூறுகளாய் விளங்கின.

லாலா லஜபதி ராய்

  • பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்டார்
  • பஞ்சாபி, வந்தே மாதரம், The people ஆகிய பத்திரிக்கைகளை நடத்தினார்.
  • 1928 அக்டோபர் 30 ம் தேதி சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்தில் சாண்டர்ஸ் என்ற போலீஸ் அதிகாரியால் தாக்கப்பட்டு 1928 நவம்பர் 17 ல் உயிரிழந்தார்
  • பகத்சிங் சாண்டர்ஸை லாகூரில் சுட்டுக் கொன்றார்
  • Hindustan Socialist Republic Association என்ற அமைப்பை தொடங்கியவர் – பகத்சிங்
  • இருபதாண்டு கால முயற்சியாங் மிதவாதிகள் ஆங்கிலேய அரசிடமிருந்து ரொட்டிக்கு பதில் கல்லையே பெற்றனர் என கூறியவர் – லாலா லஜபதி ராய்

பிபின் சந்திர பால்

  • மிதவாதியாக இருந்து தீவிரவாதியாக மாறியவர்
  • நியூ இந்தியா என்ற பத்திரிக்கை மூலம் தனது கருத்துக்களை பரப்பினார்.
  • மாபெரும் தேசிய தீர்க்கதரிசிகளில் ஒருவர் என இவரை பாராட்டியவர் – அரவிந்தர்
  • 1919 – 20 ல் காந்தியடிகளின் போராட்டத்தை எதிர்த்து இவர் காங்கிரஸை விட்டு வெளியேறினார்.

தீவிரவாத மும்மூர்த்திகள் (பால் -லால் -பால்)

  • பாவ கங்காதர திலகர்
  • லாலா லஜபதிராய்
  • பிபின் சந்திரபால்

அரவிந்த கோஷ்

  • இந்திய தேசிய அரசியலில் தீவிரவாத விதைகளை விதைத்தவர்
  • முதியோருக்கான புதிய விளக்குகள் என்னும் தலைப்பில் புரட்சிக் கருத்துக்களை பரப்பினார்.
  • தீவிரவாத இயக்கத்தின் தீர்க்கதரசி என கரன்சிங் என்பவரால் அழைக்கப்பட்டார்.
  • வந்தே மாதரம் என்ற பத்திரிக்கையில் தனது கருத்துக்களை வெளியிட்டார்
  • அரவிந்தரின் ஆசிரமம் பின்னாளில் பாண்டிச்சேரியில் அமைந்தது.

புரட்சிகர (ம) தீவிரவாத இயக்கங்கள்

  • மகாராஷ்டிராவில் அபினவ் பாரத் சங்கத்தை தோற்றுவித்தவர் -VD சவார்க்கர்
  • நாசிக் சதி வழக்குடன் தொடர்புடையவர் – V.D சவார்க்கர்.
  • சென்னை மாகாணத்தில் பாரதமாதா சங்கத்தை தோற்றுவித்தவர் நீலகண்ட் பிரமாச்சாரி
  • மித்திரமேளா என்ற இரகசிய இயக்கத்தை நடத்தியவர்கள் – நட்டு சகோதரர்கள்
  • கணேஷ் சவார்கர் கைதிற்கு காரணமான கர்சனை லண்டனில் கொலை செய்தவர் – மதன்லால் துங்கார
  • நீதிபதி கிங்ஸ்டன் கொலை முயற்சிக்காக 1908 ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டவர் – குதிராம் போஸ்
  • அமெரிக்காவில் கதார் கட்சியை தோற்றுவித்தவர் – லாலா ஹர்தயால்
  • இந்திய சுய ஆட்சி சங்கத்தை வண்டனில் தோற்றுவித்தவர் – ஷாம்ஜி கிருஷ்ணவர்மா
  • டாக்காவை தலைமையிடமாகக் கொண்டு அனுவான் சமிதி என்ற அமைப்பை துவக்கியவர் – பி. மித்தர் பரிந்தர குமார் கோஷ்.

நன்றி வணக்கம்….…….

Share This:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top