அளவியல் பற்றிய முழு தகவல் – All About Metrology

Share This:
  • Science’ எனும் சொல் “அறிந்து கொள்ளுதல்” எனும் பொருளுடைய ‘சைன்சியா (Scientia) எனும் இலத்தீன் மூலச் சொல்லிலிருந்து உருவானதாகும்.
  • தமிழ் மொழியில் Science என்பதன் பொருள்- அறிவியல்.
  • அறிவியல் எனும் சொல் 19 – ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51 A (h) அடிப்படைக் கடமைகள் பிரிவு IV இல்

அறிவியல் மனப்பான்மையையும், மனித நேயத்தையும், சீர்த்திருத்தத்தையும், ஆய்வு

மனப்பான்மையையும் போற்றி வளர்ப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும்

என்று கூறப்பட்டு உள்ளது. இதுவே நமது அறிவியல் கல்வியின் நோக்கமாகும்.

  • பொ.ஆ.மு 350 இல் இயற்பியல் என்ற பெயர் ‘அரிஸ்டாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. என்பவரால்
  • Physics என்ற சொல்லானது இயற்கை என்ற பொருளுடைய ஃபியுசிஸ் எனும் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது.
  • மனித உடலுக்கு ஊறு விளைவிக்காத பொருட்களைக் கொண்டு மாற்று உறுப்புகள் தயாரிப்பதற்கு குவாண்டம் இயற்பியல் பயன்படுத்தப்படுகிறது.
  • உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள். பலவிதமான அலகு முறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அவற்றுள் சில பொதுவான முறைகள் பின்வருமாறு.

1. FPS முறை (நீளம் – அடி. நிறை – பவுண்ட் மற்றும் காலம் – வினாடி).

2. CGD முறை: (நீளம் – சென்டி மீட்டர். நிறை – கிராம் மற்றும் காலம் – வினாடி).

3. MKS முறை (நீளம் – மீட்டர், நிறை – கிலோகிராம் மற்றும் காலம் – வினாடி)

  • மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள் 1790-இல் பிரெஞ்சுக்காரர்களால் உருவாக்கப்பட்டது.

SI அலகுமுறை:

  • CGS, MKS மற்றும் SI அலகுமுறைகள் மெட்ரிக் அலகுமுறை வகையைச் சார்ந்தவை.

ஆனால் FPS அலகுமுறை மெட்ரிக் அலகுமுறை அல்ல. இயற்பியலாளர்கள் பயன்படுத்திய அலகுமுறை ஆகும். இது ஆங்கில

  • 1998 – டிசம்பர் மாதம் செவ்வாய் கோளினை ஆராய அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் Mars Climate Orbitar என்ற செயற்கைக்கோளை விண்ணிற்கு அனுப்பியது.

NASA – National Aeronautics and Space Administration

இந்த செயற்கைக்கோள் செவ்வாய் கோளுக்கு அருகே சென்றபோது 1999 செப்டம்பர் 23 அன்று கண்ணிற்கு புலப்படாமல் மறைந்து போனது.

  • கொலராடோவில் இருந்த விண்கலம் செலுத்தும் குழுவிற்கும், கலிபோர்னியாவில் இருந்த பணிவழிநடத்தும் குழுவிற்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பிழை ஏற்பட்டது என அறிக்கை வெளியானது.
  • இப்பணியில் ஈடுபட்ட இரு குழுக்களில் ஆங்கிலேயக்குழு FPS அலகுமுறையையும் மற்றொரு குழு MKS அலகுமுறையையும் பயன்படுத்தி கணக்கீடு செய்ததால் சுமார் 125 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது.
  • 1960 இல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெற்ற எடைகள் மற்றும் அளவீடுகள் குறித்த 11 – வது மாநாட்டில் பன்னாட்டு அலகுமுறை ஏற்படுத்தப்பட்டது.
  • எல்லா அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது SI அலகுமுறை இது Systeme International என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டது.
  • SI -அலகுமுறை நடைமுறைக்கு வந்த ஆண்டு – 1971
  • SI அலகுமுறையில் அடிப்படை அலகுகள் 7

1. நீளம் (ட)

மீட்டர்

2. நிறை

கிலோகிராம்

4. மின்னோட்டம் ஆம்பியர்

5. வெப்பநிலை

கெல்வின்

6. ஒளிச்செறிவு

கேண்டிலா

7. பொருளின் அளவு – மோல்

1. நீளம்

  • SI அலகு மீட்டர்

(k=86)

  • வெற்றிடத்தில் 1 / 29.97.92,458 நொடியில் ஒளியானது கடக்கும் பாதையின் நீளம் 1 மீட்டர் ஆகும்.
  • நீளத்தை அளக்க தற்காலத்தில் பயன்படும் அளவுகோல் 16 ஆம் நூற்றாண்டில் வில்லியம் பெட்வெல் என்ற அறிவியல் அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவைக் கணக்கிடுவதற்கு ஓடோமீட்டர் என்ற கருவிப் பயன்படுத்தப்படுகிறது.

2 நிறை

  • நிறையின் SI அலகு – கிலோகிராம்
  • ஒரு கிலோகிராம் என்பது பிரான்ஸில் உள்ள செவ்ரெஸ் என்ற இடத்தில் சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தால் 1889 -இல் நிறுவப்பட்ட, பிளாட்டினம் இரிடியம் உலோகக் கலவையால் ஆன ஒரு உலோகத் தண்டின் நிறைக்குச் சமம்.
  • பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் பிளாட்டினம் இரிடியம் உலோகக்கலவையிலான ஒரு படித்தர மீட்டர்கம்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மீட்டர் கம்பியின் நகல் டெல்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
  • நிறையை அளவிடப் பயன்படும். உருளை பிளாட்டினம் உலோகக்கலவையால் உருவாக்கப்பட்டது. இரிடிய

காரணம்:

சுற்றுச்சூழலாலும், காலத்தின் மாற்றத்தினாலும் பிளாட்டினம் இரிடியம் உருளை மிகக் குறைந்த அளவே பாதிக்கப்படும்.

  • நிறையின் மிகப்பெரிய செயல்முறை அலகு சந்திரசேகர் எல்லை (CSL) யாகும்.

1 CSL = சூரியனின் நிறையைப் போன்று 1.4 மடங்கு

  • நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவே ஆகும். எடை என்பது நிறையின் மேல் செயல்படும் புவிஈர்ப்பு விசையே ஆகும்.
  • பூமியி பரப்பில் எடை என்பது நிறைக்கு நேர்த்தகவில் இருக்கும். பூமியைவிட நிலவில் ஈர்ப்புவிசை குறைவு என்ற போதிலும் இரண்டிலும் நிறை சமமாகவே இருக்கும். ஆனால் எடை குறையும் நிலவில் ஈர்ப்புவிசை புவியைபோல ஆறில் ஒரு பங்குதான். ஆகவே நிலவில் பொருளின் எடை என்பது பூமியில் உள்ள எடையில் 1/6 ஆகும்.
  • நிலவில் புவிஈர்ப்பு முடுக்கம் 1.63 மீ / வி ஆகும்.
  • 70 கி.கி நிறையுள்ள மனிதனின் எடை புவியில் 686 நியூட்டனாகவும், நிலவில் 114 நியூட்டனாகவும் உள்ளது. ஆனால் நிலவில் அந்த மனிதனின் நிறை 70 கி.கி ஆகவே உள்ளது.
  • சூரியனின் நிறை

-1.99.10kg

பூமியின் நிறை

5.98 10kg

பூமியின் நிறையை போல் சூரியன் 320000 மடங்கு அதிக நிறை கொண்டது.

  • 1 கிராம் = 1/1000 கி.கி. =0.001 கி.கி.

* 1 ιδιοώοι δια = 1/1000000 ໖.. = 0.000001 0.0

  • 1 குவிண்டால் = 100 1 கி.கி. 100கி.கி.
  • 1000 கிலோகிராம் 1 மெகா கிராம் (அ) 1 மெட்ரிக் டன்(அ) 10 குவிண்டால்.

அணுநிறை அலகு

  • புரோட்டான், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான் போன்ற துகள்களின் நிறையை அணுநிறை அவகால் அளவிடலாம்.
  • அணுநிறை அலகு (1amu) = C) அணுவின் நிறையில் 1/12 மடங்கு ஆகும்.

1 MM நீரின் நிறை = 1 gr

11 நீரின் நிறை = 1 Kg

3. காலம்

  • காலத்தின் SI அலகு வினாடி
  • ஒளியானது 29, 97, 92, 458 மீட்டர் தொலைவு வெற்றிடத்தில் பரவுவதற்குத் தேவையான காலம் ஒரு வினாடி ஆகும்.
  • ஒரு வினாடி என்பது சராசரி சூரிய நாளின் 1 / 86400 மடங்கு என்றும் வழங்கப்படுகிறது.
  • 1 மில்லினியம் 3.16 10° வினாடி
  • 10 வி – மைக்ரோ விநாடி
  • காலத்தின் மிகக்குறைந்த நடைமுறை அலகு aேrod (Shake)

1 Cad = 10

  • காலம் சீராக முன்னோக்கி செல்கின்றது – சர் ஐசக் நியூட்டன் கடிகாரம் காட்டுவதே காலம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

4. மின்னோட்டம்

  • மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர்(A)
  • ஒரு குறிப்பிட்ட திசையில் மின்னூட்டங்கள் பாய்வதை மின்னோட்டம் என்கிறோம்.
  • மின்னோட்டத்தின் எண் மதிப்பானது. ஒரு கடத்தியின் வழியே ஒரு வினாடியில் பாயும் மின்னூட்டங்களின் அளவு என வரையறுக்கப்படுகிறது.
  • மின்னோட்டம் =மின்னூட்டத்தின் அளவு / காலம்.

10/1

36 Veque =6.25710

  • மின்னூட்டம் கூலும்” என்ற அலகினால் அளவிடப்படுகிறது.
  • ஒரு கடத்தியின் வழியே ஒரு விநாடியில் ஒரு கூலும் மின்னூட்டம் பாய்ந்தால், அந்த மின்னோட்டத்தின் மதிப்பு ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது.
  • மின்னோட்டமானது “அம்மீட்டர்” என்ற கருவியின் மூலம் அளக்கப்படுகிறது.

5. வெப்பநிலை

  • வெப்பநிலையின் SI அலகுகெல்வின் (K)
  • கெல்வின் (K) என்பது வெப்ப இயக்கவியலின் வெப்பநிலையில் நீரின் முப்புள்ளியின் (Triple Point of Water) 1 / 273.16 பின்ன மதிப்பு ஆகும்.
  • நீரின் முப்புள்ளி என்பது நிறைவுற்ற நீராவி, தூயநீர் (ம) உருகும் பனிக்கட்டி ஆகியவை சமநிலையில் இருக்கும் வெப்பநிலை ஆகும்.
  • வெப்பநிலை என்பது பொருளொன்று பெற்றிருக்கும் வெப்பத்தின் (அ) குளிர்ச்சியின் அளவை குறிப்பிடும் இயற்பியல் அளவாகும்.
  • ஒரு பொருளுக்கு வெப்பத்தை அளிக்கும்போது அதன் வெப்பநிலை அதிகரிக்கிறது. மாறாக ஒரு பொருளிலிருந்து வெப்பத்தை வெளியேற்றும் போது அதன் வெப்பநிலை குறைகிறது.

6. ஒளிச்செறிவு

  • ஒளிச்செறிவின் SI அலகு கேண்டிலா (cd)
  • ஒளி மூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட திசையில் ஓரலகு திண்மக் கோணத்தில்
  • வெளிவரும் ஒளியின் அளவு “ஒளிச்செறிவு எனப்படும்.
  • எரியும் மெழுகுவர்த்தி ஒன்று வெளியிடும் ஒளியின் அளவு தோரயமாக ஒரு கேண்டிலாவிற்குச் சமமாகும்.
  •  ஒளிமானி (Photometer) அல்லது ஒளிச்செறிவுமானி (Luminous intensity meter) என்பது ஒளிச்செறிவினை அளவிடும் கருவியாகும்

7. பொருளின் அளவு

  • பொருளின் அளவின் SI அலகு – மோல்
  • பொருளின் அளவு என்பது. ஒரு பொருளில் உள்ள துகள்களின் எண்ணிக்கையின் அளவாகும்.
  • பொருளின் அளவானது . அணுக்கள் (அ) மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும்.
  • 6.023.10 எனும் எண் அவோகேட்ரா எண் என்றும் வழங்கப்படுகிறது.
  • மோல் என்பது 6.023 10 துகள்களைக் கொண்ட பொருளின் அளவைக் குறிக்கிறது. இது mot’ என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது.

வழி அலகுகள் -22(1995 ம் ஆண்டு முதல் பட்டியலில் சேர்ப்பு )

1. பரப்பு

2. கனஅளவு

மீட்டர்’ அடிப்படை ma/anon

லகேசினாலா by) வகந்தாலோ கிடைப்பது of அளக்கள் அரகம்

3. திசைவேகம்

மீ/வினாடி

4. முடுக்கம்

மீ / வினாடி

ரேடியன் / வினாடி

5. கோண திசைவேகம்

6. கோண முடுக்கம் ரேடியன் / வினாடி

7. அகூர்த்தி கிலோகிராம் /மீ -goms

৪. பாஸ்கல் (அ) நியூட்டன் / B²

9. அழுத்தம்

10. ஆற்றல் (வேலை) ஜீல் (அ) Nm –

11. பரப்பு இழுவிசை நியூட்டன் /மீ

12. திருப்புத்திறன் லண்றது நியூட்டன்/மீ

13. தளக்கோணம் ெ ரேடியன்

14. திண்மக்கோணம் ஸ்ரேடியன்

9cms-1

15. உந்தம் மற்ற அலகுகள்: சந்தம் சுழி

1. மின்தேக்குத்திறன் பாரட்

2. அதிர்வெண் ஹெர்ட்ஸ்

3. அலைநீளம் ஆம்ஸ்ட்ராங் (A) 1A=10மீட்டர்

4. மின்தடை ஓம்

5. மின்அழுத்தம்

வோல்ட்

6.மின் மின்னூட்டம்

கூலும்

வாட்

7. திறன்

8. நிலநடுக்கம்

ரிக்டர்

9. மின்சாரம்

யூனிட் (அ) கிலோவாட் மணி

பெரிய அலகுகள்:

  • கிலோமீட்டர் (Km) =10′ மீட்டர்
  • வானியல் அலகு (Au) = 1.496 – 10″ மீட்டர்
  • ஒளி ஆண்டு = 9.46 – 10 เ
  • விண்ணியல் ஆரம் = 3.08-10 மீட்டர், 3.26 ஒளி ஆண்டு

சிறிய அலகுகள்:

  • ஸ்பெர்மி (1) = 10 மீட்டர்
  • ஆங்ஸ்ட்ரம் (A) = 106
  • நோனோமீட்டர் (nm) = 10 ເ
  • அணுவின் உட்கருவின் ஆரம் 1016 15
  • இரு விண்மீன்களுக்கு இடையேயான தொலைவு – 108
  • நமது பால்வழி அண்டத்தின் நிறை 2.2 10 கிலோ கிராம்
  • எலக்ட்ரானின் நிறை 9.11 -10″” கிலோ கிராம்

சதுர மீட்டர்

  • ஒரு சதுரமீட்டர் என்பது ஒரு மீட்டர் பக்களவு கொண்ட சதுரம் ஒன்றினுள் அடைபடும் பரப்பு ஆகும்.
  • பரப்பளவு என்பது சதுர மீட்டரில் குறிக்கப்பட்டாலும், பரப்பு சதுர வடிவமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

பருமன் (அ) கனஅளவு:

  • ஒரு முப்பரிமாணப் பொருள் வெளியில் அல்லது சூழிடத்தில் ஆக்கிரமித்து கொள்ளும் இடமே அதன் கனஅளவு அல்லது பருமன் எனப்படும்.

கனஅளவு =அடிப்பரப்பு உயரம்.

  • கனஅளவின் SI அலகு கனமீட்டர் (அ) மீ)
  • திரவத்தின் கனஅளவு என்பது அது கலனில் எவ்வளவு இடத்தை நிரப்புகிறது என்பதே ஆகும்.

1 லிட்டர் 1000 மில்லி லிட்டர்

1 = 1000 cc (5) cm³

  • திரவங்களின் பருமனை அளக்கப் பயன்படும் சில அலகுகள்

1 அவுன்ஸ் -30 ml

1 குவார்ட்-1 ter

  • அணைக்கட்டுகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரின் கனஅளவை அளக்கும் கருவி

அடர்த்தி

  • ஒரு பொருளின் அடர்த்தி என்பது அதன் ஓரலகு பருமனில் (1) அப்பொருள் பெற்றுள்ள திறைக்குச் சமம்.

அடர்த்தி (D) = நிறை (m) / பருமன் (v

  • அடர்த்தியின் St அலகு – கிலோ கிராம்/ மீ
  • அடர்த்தியின் CGS அலகு கிராம் / செமீ’
  • பொருள் லேசானதா அல்லது கனமானதா என்பதை தீர்மானிக்கும் அளவு அடர்த்தி எனப்படும்.
  •  சமமான களைவு கொண்ட பொருள்களில் அதிக நிறை தினிக்கப்பட்டு இருந்தால் அதன் அடர்த்தி அதிகம்.

எனவே தான். இரும்புத்துண்டின் அடர்த்தி, மரத்துண்டின் அடர்த்தியை விட அதிகமாக காணப்படுகிறது.

  • சமையல் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் போன்றவை பார்ப்பதற்கு நீரைவிட அடர்த்தி மிகுந்தவைகளாகத் தோற்றமளித்தாலும், அவற்றைவிட நீர் அதிக அடர்த்தி கொண்டது ஆகும்.
  • விளக்கெண்ணெயின் அடர்த்தி 961 கி.கி / மீ’ விளக்கெண்ணெயில் ஒரு துளி நீரை இடும்பொழுது, நீர்துளி மூழ்கும்.

ஆனால் நீரில் ஒருதுளி விளக்கெண்ணெய் இடும்பொழுது அது மிதந்து நீரின் மீது ஒரு படலத்தை உருவாக்கும். எனினும், சில எண்ணெய் வகைகள் நீரை விட அதிக அடர்த்திக் கொண்டவை.

  • நீரைவிட லேசானப் பொருள்கள் நீரில் மிதக்கும்.

நீரின் அடர்த்தி =1000 கிலோகிராம் / மீட்டர்

  • ஒரு மீட்டர் நீளம், 1மீ அகலம், 1மீ உயரம். கொண்ட தொட்டி முழுவதும் நீர் நிரப்பப்பட்டால் அதன் நிறை 1000 கி.கி.
  • இரும்பின் அடர்த்தி 7800 கிகி / மீ பாதரசத்தின் அடர்த்தி 13600 கி.கி / மீ’

பாதரசத்தின் அடர்த்தி நீரின் அடர்த்தியைப் போல் 13.6 மடங்கு ஆகும்.

தளக்கோணம்:

  • தளக்கோணத்தின் SI அலகு ரேடியன் (rad) ஆகும்.
  • இரு நேர்கோடுகள் (அ) இரு தளங்களின் குறுக்கு வெட்டினால் உருவாகும் கோணம் தளக்கோணம் எனப்படும்.
  • ஆரத்தின் அளவிற்குச் சமமான நீளம் கொண்ட வட்ட வில் ஒன்று. வட்டத்தின் மையத்தில் ஏற்படுத்தும் கோணம் ரேடியன் எனப்படுகிறது.

திண்மக்கோணம்:

  • மூன்று (அ) அதற்கு மேற்பட்ட தளங்கள். ஒரு பொதுவான புள்ளியில் வெட்டிக்கொள்ளும் போது உருவாகும் கோணம் திண்மக்கோணம் எனப்படும்.
  • திண்மக் கோணமானது ஒரு கூம்பின் உச்சியில் உருவாகும் கோணம் என்றும் வரையறுக்கப்படுகிறது.
  • திண்மக் கோணத்தின் SI அலகு ஸ்ட்ரேடியன் ஆகும். இது 7 என்று குறிப்பிடப்படுகிறது.
  • ஒரு கோளத்தின் ஆரத்தின் இருமடிக்குச் சமமான புறப்பரப்பு கொண்ட சிறிய வட்டப்பகுதி ஒன்று மையத்தில் ஏற்படுத்தும் கோணம் ஒரு ஸ்ட்ரேடியன் எனப்படும்.
  • 1995 ஆம் ஆண்டு வரை தளக்கோணம் (ம) திண்மக்கோணம் ஆகியவை துணை அளவுகள் என தனியாக வகைப்படுத்தப்பட்டிருந்தன.
  • 1995-ம் ஆண்டில் இவை வழி அளவுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

ஒளித்திறன்:

  • ஒளித்திறனின் SI அலகு “லுமென்” (lunen)
  • ஒளிப்பாயம் (அ) ஒளித்திறன் என்பது, ஒளி உணரப்பட்ட திறனைக் குறிப்பது ஆகும்.

வானியல் பொருள்களின் தொலைவினை அளத்தல்

  • விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கும், விண்மீனுக்கும் இடைப்பட்ட தொலைவு அல்லது இரு விண்மீன்களுக்கு இடையில் உள்ள தொலைவு போன்ற மிக நீண்ட தொலைவுகளை விண்வெளி ஆராய்ச்சிக்காக அளவிடுகின்றனர். இத்தகைய தொலைவுகளை அளவிட கீழ்காணும் இரு அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன.

1. வானியல் அலகு

2. ஒளி ஆண்டு

வானியல் அலகு:

  • பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட குறைந்த பட்ச தொலைவு சுமார் 1471 மில்லியன் கிலோமீட்டர்.
  • பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட அதிகப்பட்ட தொலைவு சுமார் 1521 மில்லியன் கிலோமீட்டர்.
  • பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரி தொலைவு 149.6 மில்லியன் கிலோமீட்டர். இத்தொலைவே. ஒரு வானியல் அலகு எனப்படுகிறது.
  • நெப்டியூன், சூரியனிலிருந்து 30 வானியல் அலகு தொலைவில் உள்ளது. அதாவது, சூரியனிலிருந்து பூமி இருக்கும் தொலைவில் 30 மடங்கு தொலைவில் உள்ளது.
  • சூரிய குடும்பத்திற்கு அருகில் உள்ள விண்மீன் “ப்ராஷிமா சென்டாரி* இதன் தொலைவு 268770 வானியல் அலகு ( 4.2 ஒளி ஆண்டு )

ஒளி ஆண்டு:

  • ஒரு ஆண்டில் ஒளி கடக்கும் தொலைவு ஒரு ஒளி ஆண்டு எனப்படுகிறது.

வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3-10* மீ/வி

ஓர் ஆண்டின் மொத்த விநாடிகள் 3.153 -10’வி ஒளியானது ஒரு வினாடியில் 3. 10″ மீ தொலைவைக் கடக்கும் எனில், ஓர் ஆண்டில் ஒளி கடக்கும் தொலைவு 3. 10° 3153 10′ 946 10 இத்தொலைவே ஓர் ஒளி ஆண்டு எனப்படுகிறது.

  • பூமியானது அண்டத்தின்மையத்திலிருந்து 25000 ஒளி ஆண்டு தொலைவில் 2 बोबाहु
  • ஒளி ஆண்டில் குறிக்கப்படும்போது ப்ராக்சிமா சென்டாரி (Proxima Centaun) நமது பூமியிலிருந்தும், சூரிய குடும்பத்திலிருந்தும் 4.22 ஒளி ஆண்டு தொலைவில்

விண்ணியல் ஆரம்

  • விண்ணியல் ஆரம் என்பது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல் பொருட்களின் தூரத்தை அளவிடப் பயன்படுகிறது. ஒரு விண்ணியல் ஆரம் = 3.26 ஒளி ஆண்டு.
  • பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் ஆல்ஃபா சென்டாரி (alpha centuri). சூரியனிலிருந்து 1.34 விண்ணியல் ஆரத்தொலைவில் இது உள்ளது.
  • இரவு நேரங்களில் நமது வெறும் கண்ணிற்குத் தெரியும் நட்சத்திரங்கள் சூரியனிலிருந்து 500 விண்ணியல் ஆரத் தொலைவிற்குள் உள்ளன.
  • சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல் பொருட்களின் தூரத்தை அளவிடப் பயன்படுவது -விண்ணியல் ஆரம்.

எடை

  • பொருளின் மீது செயல்படும் ஈர்ப்பு விசையின் மதிப்பு இடத்திற்கு இடம் மாறுபடும் SI அலகு நியூட்டன்
  • எடை = நிறை புவிஈர்ப்பு முடுக்கம்
  • எடையானது சுருள்வில் தராசு மூலம் அளக்கப்படுகிறது.
  • சுருள்வில்லில் கொடுக்கப்படும் விசையானது நிலையான புள்ளியிலிருந்து சுருள்வில் விரிவடையும் தொலைவிற்கு நேர்தகவில் அமையும் என்ற ஹிக்ஸ் விதிப்படி இயங்குகிறது.
  • பொருட்களின் எடையை வேகமாக. துல்லியமாக அளவிட டிஜிட்டல் தராசுப் பயன்படுகிறது.

அளவி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. டிஜிட்டல் தராசு திரிபு அளவி தத்துவ

எடைமேடை திரியுமானி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

  • பூமியின் பரப்பில் எடை என்பது நிறைக்கு நேர் தகவில் இருக்கும்.
  • பூமியைவிட நிலவில் ஈர்ப்பு விசை குறைவு. எனவே எடையும் குறைவு ஆனால் நிறை சமம்
  • ஒரு முட்டையின் ஓடானது அந்த முட்டையின் எடையில் 12% ஆகும்.

ஒரு நீலத் திமிங்கலத்தின் எடை 30 யானைகளின் எடைக்குச் சமம். அதன் நீளம் மூன்று பேருந்துகளின் நீளத்திற்குச் சமம்.

நிறையை அளவிடுதல்

பொதுத் தராக

  • படித்தர நிறைகளோடு (Standard mass) பொருட்களை ஒப்பிட்டு அளவீடு செய்யப் பயன்படும் கருவி பொதுத் தராசு ஆகும். 

இயற்பியல் தராசு

  • இயற்பியல் தராசு ஆய்வகங்களில் பயன்படுத்தப்படுகிறது. தராசினைப் போன்றதாகும்.

ஆனால் இத்தராக அதிகத் துல்லியத்தன்மையைப் பெற்றுள்ளது. இயற்பியல் தராசினைப் பயன்படுத்தி மில்லி கிராம் அளவில் துல்லியமாக அளவிட முடியும்.

எண்ணியல் தராக

  • தற்காலத்தில் பொருளின் நிறையைக் கணக்கிட மிகத் துல்லியத் தன்மையுடன் கூடிய எண்ணியல் தராசைப் பயன்படுத்துகின்றனர்.
  • பொருளின் நிறையை மில்லிகிராம் அளவிற்கு மிகத் துல்லியமாக அளவிடுகிறார்கள். இக்கருவியின் மீச்சிற்றளவு 10 மி.கி அளவிற்கு இருக்கிறது.
  • இத்தகைய தராசுகளைக் கையாள்வது எளிது. இவை, ஆய்வகங்கள் மற்றும் நகைக் கடைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

சுருள் வில் தராக

  • சுருள் வில் தராசு பொருளின் எடையைக் கணக்கிடப் பயன்படுகிறது.
  • சுருள் வில் தராசு ஹூக்ஸ் விதிப்படி இயங்குகிறது.

நிறை – எடை வேறுபாடு

  • நிறை (m) ) என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருள்களின் அளவாகும்.

எடை (ஈ) என்பது ஒரு பொருளின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசையை சமன்செய்வதற்காக அந்தப் பொருளின் பரப்பினால் செலுத்தப்படும் எதிர் விசை ஆகும்.

  • நிலவில் ஈர்ப்பு விசையானது புவிஈர்ப்பு விசையில் 1/6 மடங்காக இருக்கும்.

எனவே, நிலவில் ஒரு பொருளின் எடை புவியில் உள்ள எடையை விட குறைவாக இருக்கும். நிலவில் புவியீர்ப்பு முடுக்கம் 1.63 மீ/வி’ ஆகும்.

70 கி.கி நிறைவுள்ள மனிதனின் எடை புவியில் 686 நியூட்டனாகவும், நிலவில் 114 நியூட்டனாகவும் உள்ளது. ஆனால் நிலவில் அவரது நிறை 70 கிலோகிராமாகவே உள்ளது

நேரத்தை அளவீடல்

1. எண்ணிலக்க கடிகாரங்கள் (அ) மின்னியல் கடிகாரங்கள்

இவை நேரத்தை எண்களாகவோ (அ) குறியீடுகளாகவோ காட்டுகின்றன. 12 மணி (அ) 24 மணி நேரத்தை காட்டுகின்றன.

2. குவார்ட்ஸ் கடிகாரங்கள்

  • இவை ‘குவார்ட்ஸ்’ எனப்படும் படிகத்தினால் கட்டுப்படுத்தப்படும் மின்னணு அலைவுகள்* (Electronic Oscillations) மூலம் இயங்குகின்றன.
  • உயர் அதிர்வெண்ணில் அதிர்வுறுகின்றன.
  • இக்கடிகாரங்களின் துல்லியத் தன்மையானது 10 வினாடிக்கு ஒரு வினாடி என்ற அளவில் இருக்கும்.

3. அணுக்கடிகாரங்கள்

  • 1949- இல் அமெரிக்காவின் தேசிய தர நிர்ணய கழகத்தால் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. ஆனால் குவார்ட்ஸ் கடிகாரத்தை விட துல்லியத்தன்மை குறைவாக இருந்தது. 
  • சீசியம் 133 அணுவை அடிப்படையாக கொண்டு செயல்படும் துல்லியமான அணுகடிகாரம் 1955 ம் ஆண்டு ஜாயில் ஈசான் பென்னி ஆகியோரால் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது.
  • இக்கடிகாரங்கள் அணுவின் உள்ளே ஏற்படும் அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன.
  • இவை 10 வினாடிக்கு 1 வினாடி என்ற அளவில் துல்லியத்தன்மை கொண்டவை.
  • இவை பூமியில் இருப்பிடத்தைக் காட்டும் அமைப்பு (GPS). பூமியில் வழிகாட்டும் செயற்கைக் கோள் அமைப்பு (GLONASS) மற்றும் பன்னாட்டு நேரப்பங்கீட்டு அமைப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
  • புவியானது 15 இடைவெளியில் அமைந்த தீர்க்கக் கோடுகளின் அடிப்படையில் 24 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

4. ஊசல் கடிகாரம்

  • ஊசல் கடிகாரத்தை வடிவமைக்க திட்டமிட்டவர் – கலிலியோ (1642) ஊசல் கடிகாரத்தை வடிவமைத்தவர் – கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் (1657)
  • ஊசல் கடிகாரம் தனி ஊசல் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
  • ஊசல் கடிகாரத்தின் அலைவு நேரம் ஊசலின் நீளத்தை மட்டுமே சார்ந்தது.
  • அலைவு நேரம் அதிகரிக்க ஊசலின் நீளமும் அதிகிரிக்கும்.
  • விளாடி ஊசலின் அலைவு நேரம் – 2 வினாடி
  • வலிமை குன்றிய விசை – ஈர்ப்பு விசை வலிமை மிக்க விசை அணுக்கரு விசை இவ்விசை 10″m என்ற குறுந்தொலைவிற்கு மட்டுமே செயல்படும்.

கிரீன்விச் சராசரி நேரம் (GMT)

  • இது இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகருக்கு அருகில், கிரீன்விச் என்னுமிடத்தில் உள்ள இராயல் வானியல் Astronomical Observatory) நேரமாகும். ஆய்வுமையத்தின் (Royal
  • இது 0 தீர்க்கக் கோட்டில் கணக்கிடப்படுகிறது.
  • புவியானது 15 இடைவெளியில் அமைந்த தீர்க்கக் கோடுகளின் அடிப்படையில் 24 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இவை நேரமண்டலங்கள் (Time Zones) என்று அழைக்கப்படுகின்றன.

அடுத்தடுத்த இரண்டு நேர மண்டலங்களுக்கு இடையே உள்ள கால இடைவெளி 1 மணி நேரம் ஆகும்.

இந்திய திட்ட நேரம் (IST)

  • இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூர் (Mirzapur) எனும் இடத்தின் வழியாகச் செல்லும் தீர்க்கக் கோட்டை ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்ட நேரம் கணக்கிடப்படுகிறது.

இக்கோடானது 82.5 (கிழக்கு) தீர்க்கக் கோட்டில் அமைந்துள்ளது.

  • IST = கிரீன்விச் சராசரி நேரம் + 5.30 மணி

மணல் கடிகாரம்

  • முற்காலத்தில் மக்கள் பகல் நேரத்தைக் கணக்கிட. மணல் கடிகாரம் மற்றும் சூரியக்கடிகாரத்தைப் பயன்படுத்தினர்.
  • தரையில் நடப்பட்ட ஒரு குச்சியின் நிழலினைக் கொண்டும் நேரத்தைக் கணக்கிட முடியும்.
  • மணல் நிரப்பப்பட்ட சிறிய துளை உடைய பாத்திரத்தைக் கொண்டும் காலத்தைக் கணக்கிடலாம்.

அந்தப் பாத்திரத்திலுள்ள மணலானது கீழே விழ ஆரம்பிக்கும். இதனைப் பயன்படுத்தி காலத்தைக் கணக்கிடலாம்.

நீளத்தை அளவிடுதல்

  • மீட்டர் அளவுகோலின் கீச்சிற்றளவை -1 mm (அ) 0.1 செ.மீ
  • வெர்னியர் அளவுகோலின் மீச்சிற்றளவை 0.1 மி.மீ (அ) 0.01 செ.மீ

கன்ஸ்ட்டரக்ஷன் என்ற நூலின் ஆசிரியர் – பியரி வெர்னியர்

  • திருகு அளவியின் மீச்சிற்றளவை – 0.01 மி.மீ (அ) 0.001 செ.மீ
  • திருகு அளவி ஒரு மில்லிமீட்டரில் நூறில் ஒரு பங்கு அளவிற்கு துல்லியமாக அளவிடக் கூடியது நாலின் தழன், நாணயத்தின் 59lan,
  • அகச்சிவப்புக் கதிர் வெப்பநிலைமானிகள் மூலம் ஒரு பொருளை நேரடியாக தொடாமல் அதன் வெப்பநிலையை அளந்தறிய முடியும்.
  • ஒளி ஒரு விலாடியில் 3 லட்சம் கீ.மீ தூரம் செல்லும்
  • சூரிய ஒளி புவியை அடைய – 8 நிமிடம் 20 விநாடி (500வி)
  • மணிக்கு 1000 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் பந்தயகார் இதே வேகத்தில் பயணத்தை முடிக்க 17 ஆண்டுகள் ஆகும்.
  • 30K (-243.2 C) என்ற மிகக் குறைந்த வெப்பநிலையில் சில கடத்திகள் எந்த விதமான மின் இழப்பும் இன்றி மின்னோட்டத்தை கடத்துகின்றன. இக்கடத்திகள் மீக்கடத்திகள் எனப்படுகிறது. 202
  • புல்லட் ரயில்களை தண்டவாளத்திலிருந்து உயர்த்தப் பயன்படுகின்றன.
  • நீலத்திமிங்கலத்தின் நீளம் 30m
  • பூமியில் மனிதனின் நிறை 50 கி.கி எனில் அவரின் எடை 50 9.8 = 490 நியூட்டன்
  • 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் உசேன் போல்ட் 100 5 தொலைவை 9.63 வினாடிகளிலும், 200 மீ. தொலைவை 19.23 வினாடிகளிலும் ஓடிச் சாதனை படைத்தார். இவர் 4 100 மீ தொடர் ஓட்டத்திலும் குழுவினருடன் வெற்றி பெற்றுள்ளார். இவரது அதிவேகமானது அவரை “மின்னல் போல்ட் என்றழைக்கக் காரணமானது.

Share This:

Leave a Comment